"அவசர சிகிச்சைப் பிரிவில்' சித்த மருத்துவக் கல்வி!
சென்னை, செப். 5: தமிழகத்தில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 100 பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) இடங்கள் மற்றும் 3 தனியார் சித்த மருத்துக் கல்லூரியின் 120 இடங்களில் மாணவர்களைச் சேர்க்க










