தொடர் மின்வெட்டு: 80 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
திருத்தணி, மார்ச் 6: தொடர் மின்வெட்டு காரணமாகத் திருத்தணி பள்ளிப்பட்டு தாலுகாவைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள 80 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், சென்









