இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள்: 5 மாவட்டங்களுக்கு நீட்டிப்பு

அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு

Updated On :22 மார்ச் 2013, 5:01 am IST

அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வண்ணச் சீருடை வழங்கும் திட்டம் 2012-13-ம் ஆண்டில் சென்னை, வேலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. 2013-14-ம் நிதியாண்டில் இந்தத் திட்டம் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ. 4.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2013-14-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துக்காக ரூ. 1,320.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.