விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க. போராட்டம் நடந்த பகுதிகளில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் நுழைய தடையுத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் பொது அமைதியையும், சமுதாய நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் பொருட்டு டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து முன்னணி சங்கங்கள்,
÷நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் மரக்காணம் மற்றும் அதன் தொடர்புடைய ஏனைய பகுதிகள் அல்லது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் நுழையத் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் இந்த தடையாணை பிறப்பிக்கப்படுகிறது எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!
பேல்பூரி 17-05-2026

அமைச்சர்கள் நியமிக்கப்படாத துறைகள்!

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
