பழனிக்கோயில் நடிகர் ஜீவா சுவாமி தரிசனம்
தமிழில் ராம், முகமூடி, நண்பன்,கோ, சிவாமனசுல சக்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் ஜீவா. இவர் வெள்ளிக்கிழமை இரவு பழனிக்கோயிலுக்கு தனது மனைவி, மகன், தாயார் என குடும்பத்துடன்


பழனி மலைக்கோயிலுக்கு நடிகர் ஜீவா சுவாமி தரிசனம் செய்ய தனது குடும்பத்தாருடன் வருகை புரிந்தார்.
தமிழில் ராம், முகமூடி, நண்பன்,கோ, சிவாமனசுல சக்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் ஜீவா. இவர் வெள்ளிக்கிழமை இரவு பழனிக்கோயிலுக்கு தனது மனைவி, மகன், தாயார் என குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். வின்ச் மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற நடிகர் ஜீவா இராக்கால பூஜையின் போது சிறப்பு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தார். தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு பழனி வந்துள்ளதாக தெரிவித்த நடிகர் ஜீவா இரவு பழனியில் தங்கி சனிக்கிழமை ஊருக்கு சென்றார். பழனிக்கோயிலில் அவருக்கு திருக்கோயில் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...