டாஸ்மாக் மதுக் கடை சூறை: வைகோ உள்ளிட்ட 152 பேர் மீது 12 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் மதுக்கடை முன் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், போலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டு











