மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பாஜக - அதிமுக ரகசிய உறவு வெளிச்சத்துக்கு வந்தது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

பாஜக - அதிமுகவுக்கு இடையே இருந்த ரகசிய தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன்.

Updated On :9 ஆகஸ்ட் 2015, 7:50 am

பாஜக - அதிமுகவுக்கு இடையே இருந்த ரகசிய தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன்.

திருச்சியில் அவர் அளித்த பேட்டியில், பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருந்தது என கடந்த இரு மாதங்களாக சொல்லி வந்தேன். தற்போது சென்னை வந்த மோடி, ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்து வந்திருப்பது இந்த உறவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியும் இரண்டொரு நாட்களில் மதுவிலக்கு கோரும் போராட்டத்தை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.