போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முன்னாள் முதல்வர் குபேர் நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் குபேர் நினைவு தினத்தையொட்டி அரசு சார்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2015, 9:19 am

சுஜித்குமார்

முன்னாள் முதல்வர் குபேர் நினைவு தினத்தையொட்டி அரசு சார்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் குபேர் 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாரதி பூங்கா அருகே உள்ள குபேர் சிலைக்கு பேரவைத் தலைவர் வா.சபாபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மின்துறை அமைச்சர் தியாகராஜன் மற்றும் வாரிய தலைவர்கள்  கலந்து கொண்டனர்.

இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் குபேர் சிலைக்கு  கட்சி தலைவர் நமச்சிவாயம் தலைமையில், எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.