சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காட்டில் மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி பலி

சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தி ஊராட்சி புத்தூர் கிராமம் தங்கமணி மகன் கிருஷ்ணன் (25) வியாழக்கிழமை

News image
Updated On :16 ஜூலை 2015, 7:52 am

ஜான் பாஸ்கோ

சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தி ஊராட்சி புத்தூர் கிராமம் தங்கமணி மகன் கிருஷ்ணன் (25) வியாழக்கிழமை மஞ்சக்குட்டை ஊராட்சி அசம்பூர் அருகில் தனியார் தோட்டத்தில் சில்வர் ஓக் மரங்களுக்கு மரக்கிளைகள் வெட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரத விதமாக சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஏற்காடு காவல் துறை வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.