காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
பங்களாதேஷ் - வங்கக் கடல் பகுதியில் உருவான புயலையொட்டி, காரைக்கால் மார்க் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

Updated On :27 ஜூலை 2015, 9:25 am

பங்களாதேஷ் - வங்கக் கடல் பகுதியில் உருவான புயலையொட்டி, காரைக்கால் மார்க் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது.
இந்த தகவலை துறைமுக மக்கள் தொடர்பு அதிகாரி ராபர்ட்ரோக் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...