லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றையிட்ட அரசு ஊழியர்கள் 250 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 250 பேர் சூலூரில் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :18 பிப்ரவரி 2016, 10:43 am

மதன்

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 250 பேர் சூலூரில் கைது செய்யப்பட்டனர்.

அரசு ஊழியர்கள் 300க்கும் அதிகமானோர் இன்று சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளியிருப்பு போராட்டம் நடத்தினர். போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்றபோது, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களில் 250 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.