மும்பை: மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கன மழை காரணமாக, இன்று காலை மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. எனினும், சாலைகளில் இதுவரை நீர் தேங்காததால், சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவின் மற்ற பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் புறக்கணிப்பு அறிவித்த போடி மலை கிராமங்களில் வாக்குப் பதிவு அதிகரிப்பு!

கோபத்தை, சோகத்தைச் சொல்ல தமிழ் மொழி போல வேறு மொழி கை கொடுக்காது: பேராசிரியா் கு. ஞானசம்பந்தன்

விஷம் குடித்தவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி, போடி, கம்பம் தொகுதிகளில் பெண்கள் வாக்குப்பதிவு சதவீதம் அதிகம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

