குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

தேர்தல் விதிமுறைகளால் மாநகராட்சி பூங்கா கண்காட்சி ரத்து!

தேர்தல் நடத்தை விதிமுறைகளால், மாநகராட்சி பூங்காவில் நடைபெற உள்ள கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தேர்தல் நடத்தை விதிமுறைகளால், மாநகராட்சி பூங்காவில் நடைபெற உள்ள கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
 சென்னை மாநகராட்சி சார்பில் வீட்டுத் தோட்டம், மொட்டை மாடி, பால்கனி தோட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், தென்னை குலைகள் கண்காட்சி தியாகராய நடேசன் பூங்காவில் நடத்தப்பட இருந்தது.
 இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆகவே, மார்ச் 5, 6 ஆகிய 2 நாள்களில் நடக்க இருந்த கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளன என மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.