லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூலூரில் தேர்தல் பணிக்காக 95 ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு

சூலூர் தொகுதிக்கு தேர்தல் பணிக்காக துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News image
Updated On :6 மே 2016, 11:07 am

மதன்

சூலூர்: சூலூர் தொகுதிக்கு தேர்தல் பணிக்காக துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தோ திபத் எல்லை பாதுகாப்பு படை போலீஸ் ஆந்திராவில் இருந்து சங்கர் தாஸ் தலைமையில் 95 ராணுவ வீரர்கள் சூலூரில் கொடி அணிவகுப்பு நடத்தினர்

சூலூரில் 27 தொகுதிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்கவும், தேர்தல் தடையின்றி நடைபெறவும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தலைமையில் சூலூர் காவல் நிலையத்தினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.