சென்னை: தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுலைமான் தாவூத் என்னும் அல்கய்தா அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் மதுரையில் அல்கய்தா அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் படி சென்னை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சுலைமான் தாவூத் என்னும் இளைஞர் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுலைமான் தாவூத் திருவான்மியூரில் வாடகைவீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர், கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வு நிறுவன அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை

பஞ்சாப் சரக்கு ரயில் வழித் தடங்களில் ‘ட்ரோன்’ மூலம் கண்காணிப்பு: ரயில்வே அமைச்சகம்

தில்லியில் மழையுடன் கூடிய கடும் வெப்பம்: வழக்கத்திற்கு மாறான ஏப்ரல் வானிலை

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


