புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 220 விசைப்படகுகளில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அதில், நெடுந்தீவு அருகே ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த எம். தங்கமணி(50), எஸ். பிரதீப்(23), எஸ். அருண்(21), பி.சண்முகவேல்(35) மற்றும் கே. கோபு(35) ஆகியோரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்ததோடு, அவர்களது படகையும் சிறை பிடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜன் வகையறாவில் கவனம் செலுத்தும் வெற்றி மாறன்!

கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும்!

பிகார் முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

