குடித்து விட்டு சொகுசு காரை ஒட்டி வந்த மாணவர் ஒருவர், வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களில் மோதியதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பலியானார்.
திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில், சென்னை கதீட்ரல் சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களின் மேல், அவ்வழியாக வந்த சொகுசுக்கார் ஒன்றுவேகமாக மோதியது. இந்த விபத்தில் ஆறுமுகம்(29) என்ற ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் கார் ஒட்டி வந்த சட்டக் கல்லூரி மாணவர் விகாஸ் விஜயானந்த் (22) கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் மது அருந்தி இருந்தது தெரிய வந்தது. அவர் ஓட்டி வந்த 'போர்ஷே' வகை கார் விபத்தில் முற்றிலும் சிதைந்து விட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


