மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

திருச்சி மாநகராட்சியில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு!

விரைவில்   நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்களை பற்றிய முதல் கட்ட வார்டு பட்டியல் வெளியாகி உள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2016, 9:41 am

விரைவில்   நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்களை பற்றிய முதல் கட்ட வார்டு பட்டியல் வெளியாகி உள்ளது.

திருச்சி மாநகராட்சியில் மக்கள்  நலக்  கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 8 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 8 இடங்களிலும் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

மக்கள்  நலக்  கூட்டணியின் இரண்டாம் கட்ட வார்டு பட்டியல்  வரும் 30-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.