சோதனையால் டாக்டர் கீதாலட்சுமிக்கு வழங்கப்பட்ட பி.சி.ராய் விருது பறிக்கப்படுமா?
வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையால் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் வீட்டில் வருமான வரித்துறையினர்


சென்னை: வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையால் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர் வருமான வரித்துறையினர்.
வருமான வரித்துறையினரின் சோதனையடுத்து எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக டாக்டர் கீதாலட்சுமிக்கு, கடந்த வாரம் வழங்கப்பட்ட சிறந்த மருத்துவருக்கான பி.சி.ராய் விருது பறிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...