தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணல் குவாரியை மூட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் அருகே கப்பூரில் தெண்பெண்ணை ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரியை மூடக்கோரி விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :15 ஏப்ரல் 2017, 4:53 am

DIN

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கப்பூரில் தெண்பெண்ணை ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரியை மூடக்கோரி விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அளவுக்கதிகமாக மணல் அள்ளுவதாக ஆட்சியருக்கு புகார் வந்துள்ளதை அடுத்து ஆட்சியர் சுப்பிரமணியன் இந்த தடை உத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

பொதுமக்கள், விவசாயிகள்  இந்த மணல் குவாரியை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.