தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2017, 6:23 am

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி, அவரது அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த மாதம் 21ஆம் தேதி, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்டு மத்திய அரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று முதல் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதன்படி துப்பாக்கி ஏந்திய 8 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.