நெய்வேலியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் சாலை மறியல்
நெய்வேலியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மாற்று குடியிருப்பு

Updated On :27 ஏப்ரல் 2017, 6:47 am

பண்ருட்டி: நெய்வேலியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மாற்று குடியிருப்பு ஏ பிளாக் பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நெய்வேலி நுழைவு வாயிலில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்எல்சி ஆய்வாளர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...