தேவைப்பட்டால் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் எச்சரிக்கை
தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.


சென்னை: தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
அப்போது அவர் பேசுகையில், அதிமுக 3 அணிகளாக செயல்படத் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். மக்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...