முதல்வரின் அறிவிப்புகளை வரவேற்கிறேன்: அதிமுக எம்.பி தம்பிதுரை அறிவிப்பு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை உள்ளிட்ட முதல்வர் பழனிச்சாமியின் அறிவிப்புகளை வரவேற்பதாக, அதிமுக எம்பியும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரித்துள்ளார்.









