இபிஎஸ் அணியில் எங்களது ஸ்லீப்பர் செல்; கட்சியின் நன்மைக்காக விரைவில் ஆபரேஷன்: டிடிவி தினகரன்
இபிஎஸ் அணியில் எங்களுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் சிலர் ஸ்லீப்பர் செல்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ள டிடிவி தினகரன், கட்சியின் நன்மைக்காக விரைவில் ஆபரேஷன் செய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.






