புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட ரூபெல்லா தடுப்பூசி திட்டம்! 

குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2017, 6:46 am

DIN

சென்னை: குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 77 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் ரூபெல்லா தடுப்பூசி போடப்படும்.

மருத்துவ பணியாளர்களுக்கு விடுப்பு இல்லாமல் தொடர்ந்து 15 நாட்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்படும்

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.