சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை கடந்த அக்டோபர் மாதம் நடத்த திட்டமிட்டு தேதிகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் தேர்தல் தேதி அறிவிப்பில் விதிமுறைகள் பின்பற்றப்ப்படவில்லை என்று கூறி திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் காரணமாக தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே உள்ளாட்சிகளின் நிர்வாகத்தினை மேற்பார்வை செய்ய தனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அவர்களின் பதிவிக்காலம் நேற்றொரு (டிசம்பர் 31) முடிவடைந்த நிலையில், அவர்களின்பதவிக்காலத்தை வரும் ஜுன் மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


