அனைத்துக் கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்புஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

’ஜலம்' வருகிறது!

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பாடாகியிருந்த ஒரு கச்சேரிக்குப் போயிருந்தார் டைகர் வரதாச்சாரியார். இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவரின் வீட்டில்தான் கச்சேரிக்கு வந்த வித்வான்களுக்கு மதிய உணவு தயாராகியிருந்தது

News image

டைகர் வரதாச்சாரியார்

Updated On :3 ஜனவரி 2017, 5:03 am IST

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பாடாகியிருந்த ஒரு கச்சேரிக்குப் போயிருந்தார் டைகர் வரதாச்சாரியார். இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவரின் வீட்டில்தான் கச்சேரிக்கு வந்த வித்வான்களுக்கு மதிய உணவு தயாராகியிருந்தது. நல்ல காரமான ஆந்திர வகை உணவு பரிமாறப்பட்டது. நல்ல உணவை ரசித்துச் சாப்பிடுபவர் டைகர். இருந்தாலும் அன்றைய சாப்பாட்டில் சற்றுத் "தூக்கலாக' இருந்த காரம் அவர் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது! எல்லாரும் சாப்பிட்டுக் கை கழுவியதும், விருந்தோம்பல் செய்த ஆந்திரக்காரர், "எங்கள் வீட்டு சமையல் எப்படி?' என்று வினவினார். "எங்கள் ஊர் சமையலுக்கு நாக்கில் ஜலம் வரும். உங்கள் ஊர் சமையலுக்கு கண்ணில் ஜலம் வருகிறது!' என்றார் டைகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.