ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

எம்.பி.பி.எஸ். : மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கிடைக்கும் இடங்கள் எத்தனை?

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,594 இடங்களுக்கு ஜூலை 17-ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2017, 9:54 pm

DIN

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,594 இடங்களுக்கு ஜூலை 17-ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களும், சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்டத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
22 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி ஆகியவற்றில் உள்ள இடங்கள் அரசுக்குரியவை.
சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி சுயநிதிக் கல்லூரி.


அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் விவரம்

1. சென்னை மருத்துவக் கல்லூரி 250 38 180 32
2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி 250 37 181 32
3. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி 150 22 109 19
4. மதுரை மருத்துவக் கல்லூரி 150 22 109 19
5. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி 150 23 108 19
6. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி 150 23 108 19
7. கோவை மருத்துவக் கல்லூரி 150 22 109 19
8. கேஏபி விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி 150 22 109 19
9. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி 150 23 108 19
10. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி 150 22 109 19
11. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி 100 15 72 13
12. மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் 100 15 72 13
13. வேலூர் மருத்துவக் கல்லூரி 100 15 72 13
14. தேனி மருத்துவக் கல்லூரி 100 15 72 13
15. தருமபுரி மருத்துவக் கல்லூரி 100 15 72 13
16. விழுப்புரம் மருத்துவக் கல்லூரி 100 1 72 13
17. திருவாரூர் மருத்துவக் கல்லூரி 100 15 72 13
18. சிவகங்கை மருத்துவக் கல்லூரி 100 15 72 13
19. திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி 100 15 72 13
20. அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி 100 15 72 13
21. இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, கோவை 100 15 72 13
22. கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி 100 15 72 13
23. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி 150 22 109 19

மொத்த இடங்கள் 3,050 456 2,203 391

அரசு பிடிஎஸ் இடங்கள்

1. அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை 100 15 72 13
2. ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி 100 15 72 13

மொத்த இடங்கள் 200 30 144 26

தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் (சிறுபான்மை அல்லாத கல்லூரிகள்)

1. இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, கே.கே.நகர், சென்னை 100 35 55 10
2. ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி, பெருந்துறை 100 35 5 10
3. பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் நிறுவனம், கோவை 150 53 82 15
4. கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் 100 35 55 10
5. தாகூர் மருத்துவக் கல்லூரி, சென்னை 150 53 82 15
6. வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, மதுரை 150 53 82 15
7. அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி 150 53 82 15

மொத்த இடங்கள் 900 317 493 90

தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் (சிறுபான்மை அல்லாத கல்லூரிகள்)

1. ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி, கோவை 100 35 55 10
2. கே.எஸ்.ஆர். பல் மருத்துவக் கல்லூரி, திருச்செங்கோடு 100 35 55 10
3. ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் 100 35 55 10
4. செட்டிநாடு பல் மருத்துவக் கல்லூரி, படூர் 100 35 55 10
5. வெங்கடேஷ்வரா பல் மருத்துவக் கல்லூரி, சென்னை 100 35 55 10
6. கற்பக விநாயகா பல் மருத்துவ அறிவியல் நிறுவனம், மதுராந்தகம் 100 35 55 10
7. விவேகானந்தா பெண்கள் பல் மருத்துவக் கல்லூரி, திருச்செங்கோடு 100 35 55 10
8. பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் 100 35 55 10
9. பெஸ்ட் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, மதுரை 100 35 55 10
10. தாகூர் பல் மருத்துவக் கல்லூரி, வண்டலூர் 100 35 55 10
11. ஆர்விஎஸ் பல் மருத்துவக் கல்லூரி, கோவை 100 35 55 10

மொத்த இடங்கள் 1100 385 605 110

அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் (சிறுபான்மை கல்லூரிகள்)

1. சென்னை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி, திருச்சி 150 75 64 11
2.மூகாம்பிகை மருத்துவ அறிவியல் நிறுவனம், குலசேகரம் 100 50 43 07
3. தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, பெரம்பலூர் 150 75 64 11

மொத்த இடங்கள் 400 200 171 29

அரசு பிடிஎஸ் இடங்கள் (சிறுபான்மை கல்லூரிகள்)

1. ஜேகேகே நடராஜா பல் மருத்துவக் கல்லூரி, குமாரபாளையம் 100 50 43 07
2. ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி 100 50 43 07
3. ஆசான் மெமோரியல் பல் மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் 100 50 43 07
4. மாதா பல் மருத்துவக் கல்லூரி, குன்றத்தூர் 100 50 43 07
5. ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி 100 50 43 07
6. மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி 60 30 26 04
7. சிஎஸ்ஐ பல் மருத்துவ அறிவியல் கல்லூரி & ஆராய்ச்சி நிறுவனம், மதுரை 50 25 21 04

மொத்த இடங்கள் 610 305 262 43

கலந்தாய்வு: அனைத்து இடங்களுக்கான கலந்தாய்வையும் மருத்துவக் கல்வி தேர்வுக்குழு நடத்துகிறது. விண்ணப்ப விநியோகம் நிறைவு பெற்று, ஜூலை 14-ஆம் தேதி மாநில அரசின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 17-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.