தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கட்சியும், சின்னமும் அதிமுக அம்மா அணிக்கே சொந்தம்: தம்பிதுரை

கட்சியும், சின்னமும் ஆளும் அதிமுக அம்மா அணிக்கே சொந்தம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளா. 

News image
Updated On :15 ஜூலை 2017, 4:42 am

கட்சியும், சின்னமும் ஆளும் அதிமுக அம்மா அணிக்கே சொந்தம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளா. 

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் ஆணையத்திடம் அதிமுக அம்மா அணி அளித்த பிரமாண பத்திரங்கள் அனைத்தும் உண்மையானவை. முதல்வர், அதிமுக தலைமையகம் எடுத்த முடிவின்படிதான் பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரித்தோம் என்றார். 

மேலும் கட்சியும், சின்னமும் ஆளும் அதிமுக அம்மா அணிக்கே சொந்தமானது எனவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.