மருத்துவக் கல்வியில் 85% உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கான 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணை ரத்து விவகாரத்தில் , தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து ...










