தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கமல் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன்: தம்பிதுரை

கமல் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

News image
Updated On :21 ஜூலை 2017, 7:13 am

கமல் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜனநாயக நாட்டில் யாரு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கமல் வந்தால் வரவேற்கிறேன். கமல் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கமல் யாரை விலகச் சொல்கிறார் அமைச்சர்களையா, அதிகாரிகளையா என்பது புரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.