நீதிமன்றத்தில் சரணடைய ஜவாஹிருல்லா உட்பட 5 பேருக்கு உத்தரவு
ஜவாஹிரூல்லா உட்பட 5 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சென்னை: ஜவாஹிரூல்லா உட்பட 5 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.55 கோடி பெற்ற வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, சரணடைய 1 வார கால அவகாசம் அளிக்கப்பட்டது.
அந்த ஒரு வார கால அவகாசம் நேற்றுடன் முடிவடைவதால், இன்று சரணடைந்துவிட்டு தகவல் தெரிவித்தால் மட்டுமே ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...