புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கோவை நகைக்கடையில் கத்தி முனையில் 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை

கோவை ராஜவீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கத்தி முனையில் 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2017, 12:17 pm

DIN

கோவை: கோவை ராஜவீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கத்தி முனையில் 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை அ டிக்கப்பட்டுள்ள சம்பவம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராஜவீதியில் அமைந்துள்ளது சிட்டி கோல்ட் என்னும் நகைக்கடை. அங்கே இன்று மாலை ஐந்து மணி அளவில் கொள்ளையர்கள் நால்வர் கத்தியுடன் உள்ளே நுழைந்தனர். கடையில் உள்ள பெண் ஊழியர்களை கத்தியை காட்டி  மிரட்டி அங்கிருந்த 4.5 கிலோ அளவிலான தங்க நகைகளை அவர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் அந்த கடையின் வாகன ஓட்டுனரும் ஒருவர் என்று     கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.