தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்குள் இறங்கி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி ஆற்றில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்குள் இறங்கி ஏராளமான விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் கடும் வறட்சி நிலவுகிறது. எங்கும் பாறையாக மட்டுமே காட்சி தருகிறது.
இந்த நிலையில், மேகேதாது அருகே காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்றும், தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு காவிரியில் உடனடியாக திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்! - பிரேமலதா விஜயகாந்த்

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


