தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது புலியூர்குறிச்சி. அங்கே இன்று மாலை கல்லூரி மாணவிகளை ஏற்றி வந்த வேன் ஒன்று எதிரே வந்த காருடன் நேருக்கு நேராக மோதியது. இதில் வேனிலிருந்த தீபா, சிவரஞ்சனி மற்றும் மஞ்சு உள்ளிட்ட நான்கு கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலே பலியாகினர்.
பலத்த காயமடைந்த மேலும் 15 பேர் அருகே உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அங்கு விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


