நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மே 2017, 8:42 am

DIN

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஆளும்கட்சியான அதிமுக இரு அணிகளாக பிரிந்து இருக்கும் வேளையில், ஆட்சி செயல்படும்விதம் குறித்து குழப்பமான கருத்துக்கள் நிலவி வருகின்றன.  இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டமானது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையில் காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் முழுமையடையவில்லை.

எனவே அதனை நடத்துவது தொடர்பான விவாதங்கள் இந்த கூட்டத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.