சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் தாரை வார்க்கும் மத்திய அரசு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பராமரிப்பு பணிகளையும், காலியாக உள்ள நிலங்களையும் 45 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.









