நானும் ரஜினி ரசிகன்தான் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நானும் ரஜினி ரசிகன்தான். அவர் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு. சிஸ்டம் சரியில்லை, ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என ரஜினி கூறியதை ஏற்க முடியாது.
பண்ணை பசுமைக் கடைகளில் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.