கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி காலமானார்
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Updated On :31 மே 2017, 3:02 am

பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கடந்த சில தினங்களாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...