டிச.31-க்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: பணிகளைத் தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
வரும் டிசம்பர் 31-க்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில் தேர்தல் பணிகளைத் துவங்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.






