மழை எதிரொலி: சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
இன்று துவங்கியுள்ள வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.








