கருணாநிதி முன்பைவிட நலமாக உள்ளார்
திமுக தலைவர் கருணாநிதி முன்பைவிட நலமாக உள்ளார் என்று மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.


திமுக தலைவர் கருணாநிதி முன்பைவிட நலமாக உள்ளார் என்று மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.
சென்னையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி: கருணாநிதி முன்பைவிட நலமாக உள்ளார். சுவாசத்தைச் சீராக்குவதற்காக அவருக்குப் பொருத்தப்பட்டுள்ள 'டிரக்யாஸ்டமி' கருவியை எடுத்துவிடலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதனால், கருணாநிதியின் உடல் நலம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...