40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஸ்ரீராமச்சந்திரா கல்லூரிக்கு தேசிய அளவில் 10-ஆவது இடம்

தேசிய அளவிலான தர வரிசையில் மருத்துவக் கல்லூரி பிரிவில் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு 10-ஆவது இடம் கிடைத்துள்ளது.

Updated On :6 ஏப்ரல் 2018, 2:33 am IST

தேசிய அளவிலான தர வரிசையில் மருத்துவக் கல்லூரி பிரிவில் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு 10-ஆவது இடம் கிடைத்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை அண்மையில் வெளியிடப்பட்டது. 
ஒட்டுமொத்த தரவரிசையில் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு 40 -ஆவது இடமும், மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் 10-ஆவது இடமும், மருந்தியியல் கல்லூரிக்கு 21-ஆவது இடமும் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.