ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த மலைப் பாம்பை வனத் துறையினர் பிடித்து மீண்டும் வனப் பகுதிக்குள் விட்டனர்.
தாளவாடியை அடுத்த கெட்டிவாடி வனத்தையொட்டி திருப்பூர்காரர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் புதன்கிழமை மலைப் பாம்பு புகுந்துள்ளது.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் மலைப் பாம்பு செல்வதைப் பார்த்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் பாம்பைப் பிடித்து, அங்குள்ள அடர்ந்த வனப் பகுதியில் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
தஞ்சாவூா் பகுதிகளில் மே 12-இல் மின்தடை
ஆடுதுறை பகுதியில் நாளை மின் தடை
மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதி ஒருவா் பலி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

