எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புழல் சிறையில் விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலை 

சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதி சக்திவேல் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News image
Updated On :27 ஏப்ரல் 2018, 12:45 pm

DIN

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதி சக்திவேல் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூவர் மாவட்டத்தினைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வெள்ளியன்று சிறையில் உள்ள கழிவறையில் உள்ள ஜன்னலில் சக்திவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடனடியாக அவரது உடல் கைப்பற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறை நிர்வாகம் விசாரணையில் ஈடுபட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.