வந்தது உத்தரவு.. கண்கலங்கி தளர்ந்த ஸ்டாலின்.. தாங்கிப் பிடித்த கனிமொழி
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்டாலின் நெகிழ்ந்து கண்கலங்கிய உணர்ச்சிமிகு சம்பவம் நிகழந்துள்ளது.









