தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

சட்டப் பல்கலை. பட்டமளிப்பு விழா: விண்ணப்பங்கள் வரவேற்பு

சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு பட்டம் பெறத் தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு பட்டம் பெறத் தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 9-ஆவது பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு 2018 மே மாதம் வரை படிப்புகளை முடித்து பட்டம் பெறத் தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பத்தை www.tndalu.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடம் பெற்றோ பூர்த்தி செய்து ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பட்டமளிப்பு விழா நடைபெறும் நாள், இடம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.