தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாடுகளை சிறப்பிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்டவை நடத்தப்படும். இதில் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதிலும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது. இங்கு அலங்காநல்லூர் உள்ளிட்ட காளை வகைகள் களமிறக்கப்படும்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் தற்போது முதலே இதற்காக தயார்படுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக மதுரை வைகை அணைப் பகுதியில் தங்கள் வீட்டுக் காளையை இளைஞர்கள் தீவிரமாக பயிற்சி அளித்து தயார்படுத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி 2016 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இறுதி நாளில் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கலவரம் நடைபெற்றது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
தெலங்கானா மேலவை உறுப்பினர்களாக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


