பாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி: ராகுலுக்கு ஸ்டாலின் பாராட்டு
பாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி என்று ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.









